டிஎன்பிஎல் 2021: மதுரை பாந்தர்ஸ் vs சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

Updated: Wed, Aug 04 2021 13:00 IST
Image Source: Google

டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெறும் 22ஆவது லீக் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

நடப்பாண்டு டிஎன்பிஎல் சீசனில் மதுரை பாந்தர்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி, தாலா 2 வெற்றி, தொல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் நடப்பு சீசனில் 4 போட்டிகளில் விளையாடி, 2 வெற்றி ஒரு தோல்வியென 5 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் நீடிக்கிறது. 

புள்ளிப்பட்டியலின் அடுத்தடுத்த இடங்களில் உள்ள இரு அணிகள் மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான திர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

உத்தேச அணி 

மதுரை பாந்தர்ஸ் : பி பிரவீன் குமார், அருண் கார்த்திக், பி அனிருத் சீதா ராம், என்எஸ் சதுர்வேத் (கே), ஜெகதீசன் கவுசிக், சுகேந்திரன், கே தீபன் லிங்கேஷ், ஆஷிக் ஸ்ரீனிவாஸ், ஆர் சிலம்பரசன், வி கவுதம், பி ராக்கி.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் : கௌஷிக் காந்தி (கே),ஜெகதீசன், சுஜய், ராஜகோபால் சதீஷ், உத்திரசாமி சசிதேவ், ஹரிஷ் குமார், ரவி ஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், சோனு யாதவ், மணிமாறன் சித்தார்த், ஜெகநாத் சீனிவாஸ், சந்தீப் வாரியர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை