ஐபிஎல் 2022: பேட்டிங் பயிற்சியில் எம் எஸ் தோனி!

Updated: Mon, Feb 07 2022 22:39 IST
Watch: MS Dhoni Begins Practicing Ahead Of IPL 2022 (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் இந்தாண்டு மார்ச் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக பிசிசிஐ முழுவீச்சில் செயல்படுத்தி வருகிறது.

மேலும் இந்தாண்டு கூடுதலாக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் இணைவதால் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகள் மெகா எலம் நடைபெறவுள்ளது.

அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம் எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், மோயின் அலி ஆகியோரை தக்கவைத்துள்ளது. மேலும் நடப்பு சீசனில் சென்னை அணி எந்தெந்த வீரர்களை ஏலத்தில் எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

 

இந்நிலையில் ஐபிஎல் தொடருக்கான பயிற்சியில் கேப்டன் மகேந்திர சிங் தோனி தற்போது ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை