ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஹோல்டர், பூரன் ஆகியோரது அபார ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ...
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. ...
வெல்ஷ் ஃபையர் மகளிர் அணிக்கெதிரான தி ஹண்ரட் லீக் ஆட்டத்தில் ஜெமிமா ரோட்ரிக்ஸின் அபாரமான ஆட்டத்தால் நார்த்தன் சூப்பர் சார்ஜர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ...
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ...
இங்கிலாந்துக்கு தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சூர்யகுமார் யாதவ், பிரித்வி ஷா ஆகியோர் மாற்று வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். ...
டிஎன்பிஎல் தொடரில் நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 166 ரன்களை இலக்காக நிர்ணையித்துள்ளது. ...