ஃபின்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் பாவோ நூர்மி விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியதுடன் தனது சொந்த சாதனையையும் முறியடித்திருக்கிறார். ...
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. ...
மூன்றாவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் அக்ஷர் பட்டேலிற்கு பதிலாக ரவி பிஸ்னோய்க்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என முன்னாள் வீரரான வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ...
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நடைபெறும் விசாகப்பட்டின மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட் குறித்து இப்பதிவில் காண்போம். ...
ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம் இப்படி ஓர் உயரிய நிலையை எட்டும் என தான் ஒருபோதும் நினைக்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...