பாகிஸ்தான் வீரர்கள் டி20 கிரிக்கெட் போட்டி போன்று ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுகிறார்கள் என முன்னாள் பேட்ஸ்மேன் இன்சமாம் உல் ஹக் விமர்சனம் செய்துள்ளார். ...
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரங்கனையும், முன்னாள் கிரிக்கெட் வீராங்கனையுமான ஆஷ்லே பார்டி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். ...
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கிற்கு எதிராக ஷிம்ரான் ஹெட்மையர் அடித்த சிக்சர் குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி செயிண்ட் லூசியாவிலுள்ள டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை (ஜூலை 12) அதிகாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. ...
தென் ஆப்பிரிக்க தொடருக்கு முன்னதாக அயர்லாந்து வீரர்கள் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவில் விக்கெட் கீப்பர் நெய்ல் ராக்கிற்கு கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. ...
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி செயிண்ட் லூசியாவிலுள்ள டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நாளை அதிகாலை 5 மணிக்கு நடக்கிறது. ...
ஜிம்பாப்வே - வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி 3 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்களை எடுத்துள்ளது. ...