இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 238 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் டாம் லாதம் விக்கெட்டை வீழ்த்திய இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 650 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார். ...
தென் ஆப்பிரிக்காவுடனான 3ஆவது டி20 போட்டியில் உம்ரான் மாலிக்க்கு நிச்சயம் வாய்ப்பளிக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார். ...
இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் அக்சர் பட்டேலுக்கு கீழ் தினேஷ் கார்த்திக்கை பேட்டிங் செய்ய வைத்தது ஏன் என்பது குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் கொடுத்த விளக்கம் அதிர்ச்சியை அளித்துள்ளது. ...
கேஎல் ராகுல் காயத்தால் விலகாமல் இருந்திருந்தாலும் தென் ஆப்பிரிக்க தொடருக்கு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிக்காமல் இந்தியா தவறு செய்துவிட்டதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹோக் தெரிவித்துள்ளார். ...
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகிய மூவரும் இணைந்தபின்னரும் கூட, இஷான் கிஷனுக்கு ஆடும் லெவனில் இடமளிக்க வேண்டும் என்று கவுதம் கம்பீர் வலியுறுத்தியுள்ளார். ...
சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த இங்கிலாந்து ஆல் ரவுண்டர் மொயின் அலி, தற்போது ஓய்வு முடிவை திரும்பப்பெற்றுள்ளார். ...