ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 8 ஆண்டுகள் விளையாடியிருக்கிறேன் என்னை அணியிலிருந்து அனுப்பும்போது ஒருவார்த்தைக் கூட கேட்கவில்லை என்று சுழற்பந்துவீச்சாளர் யஜுவேந்திர சஹல் ஆதங்கப்பட்டுள்ளார். ...
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் மும்பை அணிக்கு எதிராக சிறப்பாகப் பந்துவீசி ஆட்டநாயகன் விருது வென்றதையும், டெல்லி அணி அவரை நடத்தியவிதத்தையும் முன்னாள் வீரர் முகமது கைஃப் புகழ்ந்துள்ளார். ...
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கு முன்னதாக ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் காயமடைந்துள்ளது அந்த அணிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. ...