
IPL 2022: Moeen Ali Out Of Quarantine, To Join CSK Playing XI vs LSG (Image Source: Google)
ஐபிஎல் 15ஆவது சீசனில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியிலேயே தோல்வியை தழுவியது.
இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணியின் அனுபவ வீரர்களான மொயின் அலி மற்றும் தீபக் சாஹர் இல்லை. இதனால் அணியின் காம்பினேஷன் இல் சிக்கல் ஏற்பட்டது.
மொயின் அலிக்கு பதிலாக மிட்செல் சாண்டனும், தீபக் சாஹர் பதிலாக துஸ்பாண்டேவும் அணியில் சேர்க்கப்பட்டனர்.