இலங்கைக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் போது முதலில் பேட்டிங் செய்ய பயந்தேன் என இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார். ...
மகளிர் உலகக்கோப்பை: நியூசிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆண்டிகுவாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. ...
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற 286 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ...
இந்தியாவுடனான பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 86 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக ஃபாஃப் டு பிளெசிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ...
இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடியதன் மூலம் சர்வதேச அளவில் 400 போட்டிகளில் ரோகித் சர்மா விளையாடி சாதனை படைத்துள்ளார். ...
இலங்கைக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாக இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ...
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக முன்னாள் தென் ஆப்பிரிக்க கேப்டன் ஃபாஃப் டு பிளெஸ்சிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். ...
இலங்கைக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல்நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் மயன்க் அகர்வால் அவரது விக்கெட்டை தேவையில்லாமல் தாரைவார்த்து கொடுத்துவிட்டு சென்றார். ...
உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமை ஜுலான் கோஸ்வாமிக்குக் கிடைத்துள்ளது. ...
மகளிர் உலகக்கோப்பை 2022: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களைச் சேர்த்தது. ...