
IND vs SL, 2nd Test (Day 1): Indian bowlers drop Sri Lankan batting! (Image Source: Google)
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி பெங்களூருவில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்களைச் சேர்த்தது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 92 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இலங்கை தரப்பில் லசித் எம்புல்டெனியா, பிரவீன் ஜெயவிக்ரமா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.