உடல் தகுதிக்கான வரம்புக்குள் கிரிக்கெட் வீரர்கள் இல்லை என்றால் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ...
தென் ஆப்பிரிக்கா, இந்திய அணிகளுக்கு இடையே நடக்கும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
பழைய மாதிரி பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் செயல்பட முடியும் என்று தமக்கு தோன்றினால் மட்டுமே அணிக்கு திரும்புவேன் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்ததாகவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யாஷிர் ஷா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ...
2022ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் நியூசிலாந்தில் ஆடப்படும் கிரிக்கெட் போட்டிகல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரலை செய்யப்படும் என அமேசான் பிரைம் அறிவித்துள்ளது. ...
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஹனுமா விஹாரி பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. ...