நியூசிலாந்து - இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் ராஜத் பட்டிதார் பயிற்சி மேற்கொள்ளும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றன. ...
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் நிதீஷ் ரெட்டி முழு உடற்தகுதியை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான டபிள்யூபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று மும்பையில் உள்ள பிரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
ஐபிஎல் தொடர் அனைத்து வீரர்களுக்குள் இருக்கும் வெற்றி பெறும் மனப்பான்மைய அதிகரித்துள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தனது காயத்தில் இருந்து குணமடைந்து வரும் நிலையில், ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளை தவறவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
அதிகபடியான ஆல் ரவுண்டர்கள் இடம்பிடித்துள்ளதன் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரின் வலிமையான அணியாக பஞ்சாப் கிங்ஸ் உள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். ...
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என மூன்று இடங்களிலும் நாங்கள் சிறப்பாக இல்லை என குஜராத் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் தெரிவித்துள்ளார். ...
ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி வீரர் யுவராஜ் சிங் அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட காணொளி வைரலாகி வருகிறது. ...