ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான அரையிறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி ஐடன் மார்க்ரமின் அபாரமான சதத்தின் மூலம் 214 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 89 போட்டிகளில் 450 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ள அஸ்வினை முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். ...
ரஞ்சி கோப்பை அரையிறுதியில் சௌராஷ்டிராவிற்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா அணி, மயன்க் அகர்வாலின் அபாரமான இரட்டை சதத்தால் முதல் இன்னிங்ஸில் 407 ரன்களை குவித்தது. ...
நான் நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஞ்சி போட்டியில் விளையாடி 42 ஓவர்கள் வீசினேன். அது இங்கு வந்து டெஸ்ட் விளையாட எனது நம்பிக்கையை அதிகரித்தது என இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். ...
கல்ஃப் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...