Advertisement
Advertisement
Advertisement

ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் vs பார்படாஸ் ராயல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் நான்காவது லீக் போட்டியில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Advertisement
ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் vs பார்படாஸ் ராயல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் vs பார்படாஸ் ராயல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 31, 2024 • 10:25 PM

AVF vs BG Match 4, CPL 2024, Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் நான்காவது லீக் ஆட்டத்தில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் ஃபால்கன்ஸ் அணி தோல்விக்கு பிறகும், ராயல்ஸ் அணி தங்களது முதல் போட்டியிலும் விளையாடவுள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
August 31, 2024 • 10:25 PM

AVF vs BG: Match Details

  • போட்டி தகவல்கள் - ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் vs பார்படாஸ் ராயல்ஸ் 
  • இடம் - சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானம், ஆன்டிகுவா
  • நேரம் - செப்டம்பர் 1, இரவு 7.30 மணி

AVF vs BG: Live Streaming Details

கரீபியன் பிரிமிய லீக் டி20 கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பு ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் குறிப்பிட்ட சந்தாவை செலுத்தி நேரலையில் பார்க்க முடியும்.

Trending

AVF vs BG: Head-to-Head

  • மோதிய போட்டிகள் - 00
  • ஃபால்கன்ஸ் - 00
  • ராயல்ஸ் - 00

AVF vs BG: Pitch Report

ஆன்டிகுவாவில் உள்ள  சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் உள்ள ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளது. ஏனெனில் இங்கு பந்து எதிர்பார்க்கும் வேகத்தைவிட மெதுவாகவும், பிட்ச்சில் சற்று நின்றும் வரும் என்பதால் பேட்டர்கள் தங்களது ஷாட்டை விளையாட சிரமப்படுவர். அதுமட்டுமில்லாம் காற்றின் வேகமும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இங்கு டாஸ் வெல்லு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கும்.

Antigua and Barbuda Falcons vs Barbados Royals Possible XIs

ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ்: டெடி பிஷப், ஃபகார் ஸமான், சாம் பில்லிங்ஸ், கோஃபி ஜேம்ஸ், ஜூவல் ஆண்ட்ரூ, இமாத் வாசிம், ஃபேபியன் ஆலன், கிறிஸ் கிரீன் (கே), ஷமர் ஸ்பிரிங்கர், ரோஷன் பிரைமஸ், முகமது அமீர்

பார்படாஸ் ராயல்ஸ்: ஷமர் புரூக்ஸ், அலிக் அதானாஸ், குயின்டன் டி காக், இசாய் தோர்ன், ரோவ்மன் பவல் (கே), துனித் வெல்லாலகே, ஜேசன் ஹோல்டர், ஒபேத் மெக்காய், மகேஷ் தீக்ஷனா, நவீன்-உல்-ஹக், ரஹ்கீம் கார்ன்வால்

AVF vs BG: Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள்: சாம் பில்லிங்ஸ், குயின்டன் டி காக் (கேப்டன்)
  • பேட்டர்ஸ்: ஃபகர் ஸமான்
  • ஆல்-ரவுண்டர்கள்: கிறிஸ் கிரீன், இமாத் வாசிம் (துணை கேப்டன்), ஜேசன் ஹோல்டர், ஷமர் ஸ்பிரிங்கர், ரஹ்கீம் கார்ன்வால்
  • பந்துவீச்சாளர்கள்: முகமது அமீர், நவீன் உல் ஹக், மஹீஷ் தீக்ஷனா

AVF vs BG Match 4 Dream11 Prediction, Today Match AVF vs BG, AVF vs BG Dream11 Team, Fantasy Cricket Tips, AVF vs BG Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the Caribbean Premier League 2024

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement