
Abu Dhabi T10: Shahzad & Rajapaksa Power Chennai To 10 Wicket Win Against Northern Warriors (Image Source: Google)
டி10 லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 26ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை பிரேவ்ஸ் - நார்த்தன் வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய நார்த்தன் வாரியர்ஸ் அணி சென்னை அணி பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 9.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதில் அதிகபட்சமாக தரங்கா 32 ரன்களையும், பாவெல் 31 ரன்களையும் எடுத்தனர். சென்னை அணி தரப்பில் காம்பெர், ஷனகா, போபாரா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.