Advertisement

ஆஃப்கானிஸ்தான் vs அயலாந்து, இரண்டாவது ஒருநாள் - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!

ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது.

Advertisement
ஆஃப்கானிஸ்தான் vs அயலாந்து, இரண்டாவது ஒருநாள் - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஃப்கானிஸ்தான் vs அயலாந்து, இரண்டாவது ஒருநாள் - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 08, 2024 • 07:56 PM

ஆஃப்கானிஸ்தான் அணி அயர்லாந்து அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் அடங்கிய கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரான ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் ஆஃப்கான் அணி வெற்றிபெறும் நிலையில் தொடரை வெல்லும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

Bharathi Kannan
By Bharathi Kannan
March 08, 2024 • 07:56 PM

போட்டி தகவல்கள்

Trending

  • மோதும் அணிகள் - ஆஃப்கானிஸ்தான் vs அயர்லாந்து
  • இடம் - ஷார்ஜா கிரிக்கெட் மைதானம், ஷார்ஜா
  • நேரம் - மதியம் 2.30 மணி (இந்திய நேரப்படி)

பிட்ச் ரிப்போர்ட்

சர்வதேச கிரிக்கெட்டில் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் பல முக்கியமான போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதன்படி ஷார்ஜா கிரிக்கெட் மைதானமானது பேட்டர்களுக்கு சாதகமான மைதானங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் இங்கு மாலையில் பனியின் தாக்கம் இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 31
  • ஆஃப்கானிஸ்தான் - 17
  • அயர்லாந்து - 13
  • முடிவில்லை - 01

நேரலை

ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இந்த ஒருநாள் தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலியில் நேரலையில் கண்டுகளிக்கலாம்.

உத்தேச லெவன்

ஆஃப்கானிஸ்தான்:  ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி(கே), இக்ராம் அலிகில், அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, குல்பாடின் நைப், அல்லா கசன்பர், நூர் அகமது, ஃபசல்ஹாக் ஃபரூக்கி.

அயர்லாந்து: பால் ஸ்டிர்லிங் (கே), ஆண்ட்ரூ பால்பிர்னி, ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், லோர்கன் டக்கர், ஆண்டி மெக்பிரைன், ஜார்ஜ் டக்ரெல், மார்க் அதிர், கிரெய்க் யங், கிரஹாம் ஹியூம், தியோ வான் வொர்காம்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: ரஹ்மானுல்லா குர்பாஸ், லோர்கன் டக்கர்
  • பேட்டர்ஸ்: ஹாரி டெக்டர்(துணைகேப்டன்), பால் ஸ்டிர்லிங் , ரஹ்மத் ஷா, இப்ராஹிம் ஸத்ரான்
  • ஆல்-ரவுண்டர்கள்: கர்டிஸ் கேம்பர், முகமது நபி, அஸ்மதுல்லா ஒமர்ஸாய் (கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள்: மார்க் அதிர், ஃபசல்ஹக் ஃபரூக்கி

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement