
Afghanistan Announces Squads For Limited Overs Tour vs Bangladesh (Image Source: Google)
ஆஃப்கானிஸ்தான் அணி இம்மாத இறுதியில் வங்கதேசத்தில் சுற்றுப்பயனம் செய்து 2 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இத்தொடரான பிப்ரவரி 23ஆம் தேதி முதல் தாக்காவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆஃப்கானிஸ்தான் ஒருநாள் அணியை ஹஸ்மதுல்லா ஷாஹிதியும், டி20 அணியை முகமது நபியும் வழிநடத்துக்கின்றன.