
All-round Peshawar Zalmi pip Quetta Gladiators for second win on the bounce (Image Source: Google)
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 22ஆவது லீக் ஆட்டத்தில் பெஷ்வர் ஸால்மி - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெஷ்வர் ஸால்மி அணி சோயிப் மாலிக், ஹுசைன் தாலத் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் 7 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்காளை சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக சோயிப் மாலிக் 58 ரன்களையும், ஹுசைன் தாலத் 51 ரன்களையும் சேர்த்தனர். கிளாடியேட்டர்ஸ் அணி தரப்பில் நசீம் ஷா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.