
'Arjun's path is going to be challenging and difficult' : Sachin Tendulkar (Image Source: Google)
கடந்த 2 ஆண்டுகளாக அர்ஜூன் டெண்டுல்கர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒரு வீரராக இருந்து வருகிறார். அவர் இரண்டு சீசன்களாக மும்பை அணியில் இருந்தாலும் அவருக்கு போட்டியில் ஆடும் லெவனில் ஒரு முறை கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் தனது மகன் அர்ஜூன் டெண்டுல்கரின் கிரிக்கெட் வாழ்க்கை கடினமாகத்தான் இருக்கப் போகிறது என தெரிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாடாதது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.