
Ashes: England braced for injury setback with Ben Stokes and Jos Buttler set to miss Fifth Test (Image Source: Google)
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் இதுவரை நடைபெற்றுள்ள 3 டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியைப் பெற்று தொடரை வென்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 158 ரன்கள் பின் தங்கிய நிலையில் விளையாடி வருகிறது.