
Australia Announce Playing XI For Sydney Test, Make One Forced Change (Image Source: Google)
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மொத்தம் 5 போட்டிக்களைக் கொண்ட இத்தொடரில் இதுவரை 3 போட்டிகள் முடிவடைந்துள்ளன. அதன்படி இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்டை வென்று 3-0 என்கிற முன்னிலையுடன் ஆஷஸ் தொடரைக் கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலிய அணி.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 4ஆவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை நடைபெறுகிறது. இந்த டெஸ்டில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.