
Australia Thrash West Indies By 7 Wickets In Women's World Cup Encounter (Image Source: Google)
மகளிர் உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் ஸ்டெஃபானி டைலர் மட்டும் அரைசதம் கடந்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.
இதனால் 45.5 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய ஆணி தரப்பில் எல்லிஸ் பெர்ரி, ஆஷ்லே கார்ட்னர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.