ZIM vs BAN: ஜிம்பாப்வே தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடும் வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இத்தொடர் ஜூலை 7ஆம் தேதி முதல் ஜூலை 27ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்நிலையில் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்துக்கான வங்கதேச டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
வங்கதேச டி20 அணி:
மஹ்மதுல்லா(கேப்டன்), தமீம் இக்பால், லிட்டன் தாஸ், அஃபிஃப் ஹுசைன், சௌமியா சர்க்கார், நயீம் ஷேக், டஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், முகமது சைஃபுதின், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், மஹெடி ஹசன், நசூம் அகமது, ஷமீம் ஹுசைன், அமினுல் இஸ்லாம், ஷகிப் அல் ஹசன், நூருல் ஹசன்.
வங்கதேச ஒருநாள் அணி:
தமீம் இக்பால்(கேப்டன்), முகமது நயீம், லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹீம், முகமது மிதுன், மஹ்மதுல்லா, நூருல் ஹசன், அஃபிஃப் ஹுசைன், மெஹிடி ஹசன், முகமது சைஃபுதீன், டஸ்கின் அகமது, முஸ்தாஃபிசுர் ரஹ்மான், மொசாடெக் ஹுசைன், டைஜுல் இஸ்லாம், ஷோரிஃபுல் இஸ்லாம், ருபெல் ஹுசைன்.
வங்கதேச டெஸ்ட் அணி:
மோமினுல் ஹக்(கேப்டன்), தமீம் இக்பால், ஷத்மான் இஸ்லாம், சைஃப் ஹசன், நஜ்முல் ஹுசைன், முஷ்ஃபிகுர் ரஹீம், ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், யாசிர் அலி, நூருல் ஹசன், மெஹிடி ஹசன், டைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், அபு ஜாவேத், எபாடட் ஹுசைன், டஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம்.
Win Big, Make Your Cricket Tales Now