Bangladesh vs Sri Lanka, 1st ODI – Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (மே 23) தாக்காவில் நடைபெறவுள்ளது.
போட்டி தகவல்கள்
- தேதி : மே 23, 2021, ஞாயிற்றுக்கிழமை
- நேரம் : மதியம் 12.30 மணி
- மைதானம்: ஷேர் பங்களா தேசிய மைதானம், தாக்கா.
போட்டி முன்னோட்டம்