
BBL 2021: Sydey Thunder defeat Adileide Strikers by 22 (Image Source: Google)
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிக் பேஷ் லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 28ஆவது லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர் - அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சிட்னி தண்டர் அணி ஜேசன் சங்காவின் அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக ஜேசன் சங்கா 91 ரன்களையும், பென் கட்டிங் 37 ரன்களையும் சேர்த்தனர்.