
BBL 2022: Sydey Thunder defeat Adileide Strikers by 28 (Image Source: Google)
பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 32ஆவது லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர் - அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சிட்னி தண்டர் அணி மேத்யூ கிக்ஸின் அதிரடியான அட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக மேத்யூ கிக்ஸ் 93 ரன்களைச் சேர்த்தார். ஸ்டிரைக்கர்ஸ் அணி தரப்பில் பீட்டர் சிடில், வெஸ் அகர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.