
BBL: Glenn Maxwell signs new 4-year deal with Melbourne Stars (Image Source: Google)
ஆஸ்திரேலியாவின் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடர் பிக் பேஷ் லீக் டி20 தொடராகும். இத்தொடரில் இதுவரை 11 சீசன்கள் நிறைவடைந்துள்ளது.
அதிலும் இன்று நடைபெற்ற 11ஆவது சீசன் இறுதிப் போட்டியில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் சிட்னி சிக்சர்ஸை வீழ்த்தி நான்காவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது.
இந்நிலையில் பிபிஎல் தொடரின் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டுவரும் கிளென் மேக்ஸ்வெல்லை மேலும் நான்கு ஆண்டுகளுக்கு அந்த அணி ஒப்பந்தம் செய்துள்ளது.