
BBL: Melbourne Stars skipper Maxwell tests positive for COVID-19 (Image Source: Google)
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 லீக் தொடரான பிக் பேஷ் லீக்கின் 11ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பலத்த கரோனா பாதுக்காப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி நடைபெற்று வரும் இத்தொடரில், அடுத்தடுத்து வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது.
இந்நிலையில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டன் கிளென் மேக்ஸ்வெல்லிற்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.