
Braithwaite Looking Forward To Another Fruitful Year After A 'Special' Last Season With Sydney Sixer (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் கார்லஸ் பிராத்வைட். இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அவர் 3 டெஸ்ட், 44 ஒருநாள், 41 டி20 போட்டிகளில் விளையாடி 1000 அதிகமான ரன்களையும், 75 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் .
இந்நிலையில் இவர், ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிக் பேஷ் லீக் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக கடந்த 2017ஆம் ஆண்டுமுதல் விளையாடிவருகிறார்.
இந்நிலையில், பிராத்வைட்டின் ஒப்பந்த காலம் முடிந்ததையடுத்து, அவரின் ஒப்பந்தத்தை மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.