
CPL 2021: Pierre,Hosein curled in bowling Barbados Royals! (Image Source: Google)
சிபிஎல் டி20 தொடரில் இன்று நடைபெற்று வரும் 23ஆவது லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - பார்போடாஸ் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ராயல்ஸ் அனிக்கு கைல் மேயர்ஸ் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். இதில் 24 ரன்கள் எடுத்திருந்த மேயர்ஸ் ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீரர்கள் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் பார்போடாஸ் ராயல்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கைல் மேயர்ஸ் 24 ரன்களை அடித்தார்.