
Cricket 2022 calendar: Complete schedule, match timings, dates, venues (Image Source: Google)
இலங்கை கிரிக்கெட் வாரியன் இன்று இலங்கை அணியின் 2022ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அணி இந்த வருடம் 8 டெஸ்டுகளில் விளையாடுகிறது.
ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்கின்றன. ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் ஆசியக் கோப்பை டி20 போட்டி இலங்கையில் நடைபெறவுள்ளது.
பிப்ரவரி - மார்ச் மாதங்களில் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை அணி, 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இதற்கான அட்டவணையை பிசிசிஐ முன்பே வெளியிட்டது.