
CSK Captain Ravindra Jadeja Is Shedding Some Of His Responsibility On MS Dhoni In Ongoing IPL 2022, (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் கடந்த சீசனின் சாம்பியனான சென்னை அணி இந்த சீசனில் மிக மோசமாக விளையாடி வருகிறது.
சிஎஸ்கே அணி, தான் விளையாடிய முதல் 3 போட்டிகளிலும் தோல்வி பெறுவது இதுவே முதல்முறை என்ற சூழலை உருவாக்கிவிட்டது.
முதலில் பேட்டிங் சரியில்லை என்ற குற்றச்சாட்டு, பின்னர் பந்துவீச்சில் தீபக் சஹார் இல்லாதது, புது முக வீரர்களின் சொதப்பல் என அடுத்தடுத்த பிரச்சினைகளில் சிஎஸ்கே சிக்கியுள்ளது. இனி கட்டாயம் வெற்றி பெற்றால் தான் தொடரில் நீடிக்க முடியும் என்பதால் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.