Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2021: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன்!

டெல்லி கேப்பிட்டல்ஸ் - சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

Advertisement
CSK v DC: 50th IPL Match Probable Playing XI - Battle Of Table Toppers
CSK v DC: 50th IPL Match Probable Playing XI - Battle Of Table Toppers (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 04, 2021 • 11:50 AM

ஐபிஎல் 14வது சீசனில் பிளே ஆஃபிற்கு முதல் அணியாக முன்னேறிய சிஎஸ்கே புள்ளி பட்டியலில் முதலிடத்திலும், 2ஆவது அணியாக முன்னேறிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி புள்ளி பட்டியலில் 2ஆம் இடத்திலும் உள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
October 04, 2021 • 11:50 AM

இந்நிலையில் இந்த 2 அணிகளும் இன்று துபாயில் நடக்கும் 50ஆவது லீக் ஆட்டத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி புள்ளிப்பட்டியலின் முதலிடத்தைப் பிடிக்கும் என்பதால் யார் வெற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Trending

இன்றைய போட்டிக்கான இரு அணியிலும் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. ஒருவேளை சிஎஸ்கே அணியில் சுரேஷ் ரெய்னா விளையாடாத பட்சத்தில் ராபின் உத்தப்பா அணியில் சேர்க்கப்படுவார்.

உத்தேச அணி

டெல்லி கேபிடள்ஸ்: பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்டீவ் ஸ்மித், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(கேப்டன்), ஹெட்மயர், அக்ஸர் படேல், அஷ்வின், ரபாடா, நோர்க்யா, ஆவேஷ் கான்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

சிஎஸ்கே: ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டூ பிளெசிஸ், மொயின் அலி, சுரேஷ் ரெய்னா/ ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, தோனி(கேப்டன்), ஜடேஜா, சாம் கரன், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், ஹேசில்வுட்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement