
CWI hand all-format retainer contract to Jason Holder (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜேசன் ஹோல்டர். இவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கு கேப்டனாக பதவி வகித்தார்.
அதன்பின் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக் பொல்லார்டும், டெஸ்ட் அணியின் கேப்டனாக கிரேக் பிராத்வைட்டும் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் 2021-22ஆம் ஆண்டிற்கான வீரர்களின் ஒப்பந்த பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.