
David Warner Praises Travis Head For An 'Entertaining' Knock (Image Source: Google)
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது.
இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து இரண்டாம் நாளான இன்று முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி ஆட்டநேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 343 ரன்களைக் குவித்துள்ளது.
இதில் ட்ராவிஸ் ஹெட் சதமடித்து அசத்தினார். மேலும் டேவிட் வார்னர் 94 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.