ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 48ஆவது லீக் போட்டியில் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
Delhi Capitals vs Kolkata Knight Riders Dream11 Prediction, IPL 2025: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
DC vs KKR Match Details
- மோதும் அணிகள்- டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
- இடம் - அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானம், டெல்லி
- நேரம் - ஏப்ரல் 29, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)
- மோதியா போட்டிகள் - 34
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- 18
- டெல்லி கேப்பிட்டல்ஸ் - 15
- முடிவில்லை - 01
- விக்கேட் கீப்பர் - கேல் ராகுல் (கேப்டன்), ரஹ்மனுல்லா குர்பாஸ், அபிஷேக் போரல்
- பேட்டர்கள் - அஜிங்க்ய ரஹானே(துணைக்கேப்டன்), அங்ககிருஷ் ரகுவன்ஷி
- ஆல்ரவுண்டர்கள் - சுனில் நரைன், அக்ஷர் படேல், ஆண்ட்ரே ரஸல்
- பந்துவீச்சாளர்கள் - மிட்செல் ஸ்டார்க், குலதீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News