
Deepak Chahar, Siddharth Kaul receive first dose of COVID-19 vaccine (Image Source: Google)
நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீரர்கள் தடுப்பூசி போட்டு கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தீபக் சஹார், சித்தார்த் கவுல் ஆகியோர் இன்று தங்களது முதல் தவணை கரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டனர்.