
Du Preez Leads South Africa To Victory Against West Indies In The 4th ODI (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணி டு பிரீஸின் அதிரடி ஆட்டத்தால் 50 ஓவர்கள் முடிவில் 185 ரன்களை எடுத்தது. இதில் அதுகபட்சமாக டூ பிரீஸ் 65 ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அதன்பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீச் அணியி ரஷாடா வில்லியம்ஸ் அதிரடியாக விளையாடி 42 ரன்களைச் சேர்த்தார். ஆனால் மற்ற வீராங்கனைகள் வந்த வேகத்திலேயே பெவிலியனுக்குத் திரும்பி ஏமாற்றமளித்தனர்.