இங்கிலாந்து vs இந்தியா, மகளிர் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை பிரிஸ்டோலில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

England Women vs India Women 2nd T20I Dream11 Prediction: இந்திய மகளிர் அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இதையடுத்து இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை பிரிஸ்டோலில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய மகளிர் அணி ஏற்கெனவே முதல் போட்டியில் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் இப்போட்டியில் விளையாடவுள்ளது. மேலும் இப்போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை வெல்லும் வாய்ப்பையும் அதிகரிக்கும். அதேசமயம் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இங்கிலாந்து அணியும் விளையாடும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
EN-W vs IN-W 1st T20I: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இங்கிலாந்து மகளிர் vs இந்தியா மகளிர்
- இடம் - கவுண்டி கிரிக்கெட் மைதானம், பிரிஸ்டோல்
- நேரம்- ஜூலை 01, இரவு 11.00 மணி (இந்திய நேரப்படி)
County Ground, Bristol Pitch Report
இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி பிரிஸ்டோலில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை மொத்தம் 13 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அணி 6 முறையும், முதலில் பந்துவீசிய அணி 7 முறையும் வெற்றிபெற்றுள்ளன. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 166 ரன்களாகவும், இரண்டாவது இன்னிங்ஸ் சராசரி 151 ரன்களாகவும் உள்ள நிலையில், இங்கு குவிக்கபட்ட அதிகபட்ச ரன்களாக 234 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
EN-W vs IN-W T20I Series: Where to Watch?
இங்கிலாந்து - இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான இந்த தொடரின் அனைத்து போட்டிகளையும் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் சோனி லிவ் ஓடிடி தளங்களில் இந்திய ரசிகர்கள் நேரலையில் கணலாம்.
EN-W vs IN-W Head To Head Record
- மோதிய போட்டிகள்- 31
- இங்கிலாந்து - 22
- இந்தியா - 09
EN-W vs IN-W 2nd T20I Dream11 Team
- விக்கெட் கீப்பர்கள் - எமி ஜோன்ஸ், ரிச்சா கோஷ்
- பேட்டர்ஸ் - ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), சோஃபி டங்க்லி, ஷெஃபாலி வர்மா
- ஆல்-ரவுண்டர்கள் - நாட் ஸ்கைவர் பிரண்ட் (துணை கேப்டன்), தீப்தி சர்மா, அமன்ஜோத் கவுர்
- பவுலர்கள் - சோஃபி எக்லெஸ்டோன், லாரன் பெல், ஸ்ரீ சாரணி
England Women vs India Women Probable Playing XI
England Women Probable Playing XI: சோபியா டங்க்லி, டேனியல் வயட்-ஹாட்ஜ், நாட் ஸ்கைவர்-பிரண்ட் (கேப்டன்), டாமி பியூமண்ட், ஆமி ஜோன்ஸ், ஆலிஸ் கேப்ஸி, சோஃபி எக்லெஸ்டோன், எம் ஆர்லாட், லாரன் ஃபில்லர், லின்சி ஸ்மித், லாரன் பெல்
India Women Probable Playing XI: ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), ஷஃபாலி வர்மா, ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், தீப்தி ஷர்மா, அமன்ஜோத் கவுர், சினே ராணா, ராதா யாதவ், அருந்ததி ரெட்டி, ஸ்ரீ சாரணி
EN-W vs IN-W 2nd T20I Dream11 Prediction, EN-W vs IN-W Dream11 Team, Fantasy Cricket Tips, EN-W vs IN-W T20I Series, EN-W vs IN-W Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, England Women vs India Women
Also Read: LIVE Cricket Score
Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now