
ENG vs PAK, 2nd ODI: Pakistan have won the toss and have opted to field (Image Source: Google)
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
இத்தொடரின் முதல் போட்டியில் வலிமை வாய்ந்த பாகிஸ்தான் அணியை பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான அனுபவமில்லாத இங்கிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதனால் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்போடு பாகிஸ்தான் அணி இன்றைய போட்டியில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.