
Eng vs Pak: Jos Buttler to return for second T20I (Image Source: Google)
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு லீட்ஸில் நடைபெறுகிறது.
இத்தொடரில் முன்னதாக நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இதனால் இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரில் நிலைக்கு முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.