
ENG vs SL, 1st T20: Sri Lanka have won the toss and have opted to bat (Image Source: Google)
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று (ஜூன் 23) கார்டிஃபில் நடக்கிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் குசால் பெரேரா முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்துள்ளார்.