இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், முதல் ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

England vs West Indies 1st ODI Dream11 Prediction: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரானது மே 29ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அதன்படி இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி அயர்லாந்துக்கு எதிரான வெற்றிக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் மறுபக்கம் ஹாரி புரூக் தலைமையில் இங்கிலாந்து அணி தங்களுடையா முதல் ஒருநாள் தொடரை எதிர்கொள்கிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
ENG vs WI 1st ODI Match Details
- மோதும் அணிகள் - இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ்
- இடம் - எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்
- நேரம்- மே 29, மாலை 5.30 மணி (இந்திய நேரப்படி)
Edgbaston, Birmingham Pitch Report
இந்த போட்டி பர்மிங்ஹாமிலுள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 65 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 27 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 31 முறை முதலில் பந்துவீசிய அணியும் வெற்றிபெற்று அசத்தியுள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 233 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 408ரன்கள் உள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
ENG vs WI Head To Head Record
- மோதிய போட்டிகள்- 108
- இங்கிலாந்து - 54
- வெஸ்ட் இண்டீஸ் - 48
- முடிவில்லை - 06
ENG vs WI 1st ODI Dream11 Team
- விக்கெட் கீப்பர்கள் - ஜோஸ் பட்லர், ஷாய் ஹோப்
- பேட்ஸ்மேன்கள் - பென் டக்கெட் (துணை கேப்டன்), ஜோ ரூட் (கேப்டன்), கேசி கார்டி, ஹாரி புரூக்
- ஆல்-ரவுண்டர்கள் - ஜஸ்டின் கிரீவ்ஸ், ரோஸ்டன் சேஸ்
- பந்துவீச்சாளர்கள்- ஜெய்டன் சீல்ஸ், கஸ் அட்கின்சன், அடில் ரஷித்.
ENG vs WI Predicted Playing 11
England Probable XI : வில் ஜாக்ஸ்/ஜேக்கப் பெத்தேல், பென் டக்கெட், ஜேமி ஸ்மித், ஜோ ரூட், ஹாரி ப்ரூக் (கே), ஜோஸ் பட்லர், ஜேமி ஓவர்டன், கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ், அடில் ரஷீத், சாகிப் மஹ்மூத்.
West Indies Probable XI : பிராண்டன் கிங், எவின் லூயிஸ், கேசி கார்டி, ஷாய் ஹோப் (கேடன்), ஆமிர் ஜாங்கோ, ஜஸ்டின் கிரீவ்ஸ், மேத்யூ ஃபோர்டு, ரோஸ்டன் சேஸ், குடகேஷ் மோதி, அல்சாரி ஜோசப், ஜெய்டன் சீல்ஸ்.
ENG vs WI Dream11 Prediction, ENG vs WI, ENG vs WI 1st ODI Dream11 Team, Fantasy Cricket Tips, ENG vs WI Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, England vs West Indies
Also Read: LIVE Cricket Score
Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now