இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 நாளை பிரிஸ்டோலில் உள்ள கவுண்டி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ENG vs WI, 2nd T20I Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 நாளை பிரிஸ்டோலில் உள்ள கவுண்டி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இங்கிலாந்து அணி முதல் போட்டியில் வெற்றிபெற்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பிலும் இப்போட்டியில் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
ENG vs WI: Match Details
- மோதும் அணிகள் - இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ்
- இடம் - கவுண்டி மைதானம், பிரிஸ்டோல்
- நேரம்- ஜூன் 08, மாலை 07 மணி (இந்திய நேரப்படி)
ENG vs WI: Live Streaming Details
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை இந்திய ரசிகர்கள் சோனி லிவ் மற்றும் ஃபேன்கோட் செயலியில் நேரலையில் காணலாம்.
ENG vs WI: Head-to-Head in IPL
- Total Matches: 36
- England: 17
- West Indies: 18
- No Result: 1
ENG vs WI: Ground Pitch Report
இந்த போட்டி பிரிஸ்டோலில் உள்ள கவுண்டி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 17 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 12 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 05 முறை முதலில் பந்துவீசிய அணியும் வெற்றிபெற்று அசத்தியுள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 166 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 248 ரன்களாக உள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
ENG vs WI: Possible XIs
England: ஜோஸ் பட்லர், ஜேமி ஸ்மித், பென் டக்கெட், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக் (கேப்டன்), டாம் பான்டன், வில் ஜாக்ஸ், லியாம் டௌசன், ஆதில் ரஷீத், பிரைடன் கார்ஸ், சாகிப் மஹ்மூத்
West Indies: எவின் லூயிஸ், ஷாய் ஹோப் (கேப்டன்), ஜான்சன் சார்லஸ், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ரோவ்மேன் பவல், ஆண்ட்ரே ரஸல், ரோஸ்டன் சேஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், ஜேசன் ஹோல்டர், குடகேஷ் மோட்டி, அல்சாரி ஜோசப்
ENG vs WI: Dream11 Team
- Wicket-keepers: ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஷாய் ஹோப், ஜேமி ஸ்மித்
- Batters: பென் டக்கெட், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஜேக்கப் பெத்தேல்
- All-rounders: ஆண்ட்ரே ரஸ்ஸல், வில் ஜாக்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட்
- Bowlers: ஆதில் ரஷீத், அல்ஸாரி ஜோசப்
ENG vs WI 2nd T20I Dream11 Prediction, ENG vs WI Dream11 Prediction, Today Match ENG vs WI, ENG vs WI Prediction, ENG vs WI Dream11 Team, Fantasy Cricket Tips, ENG vs WI Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Ireland vs West Indies T20I 2025, West Indies tour of England 2025
Also Read: LIVE Cricket Score
Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now