Advertisement

இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், மூன்றாவது ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Advertisement
இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், மூன்றாவது ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், மூன்றாவது ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 02, 2025 • 02:06 PM

England vs West Indies 3rd ODI Dream11 Prediction:இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று தொடரை வென்றுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
June 02, 2025 • 02:06 PM

இந்நிலையில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இங்கிலாந்து அணி அடுத்தடுத்து வெற்றிகளைப் பதிவுசெய்ததுடன் தொடரையும் வென்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் தொடரை இழந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி ஆறுதல் வெற்றியைப் பெறும் முனைப்புடன் இப்போட்டியை எதிர்கொள்ளும் என்பதால் இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

ENG vs WI 3rd ODI Match Details

  • மோதும் அணிகள் - இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ்
  • இடம் - கெனிங்டன் ஓவல், லண்டன்
  • நேரம்- ஜூன் 03, மாலை 5.30 மணி (இந்திய நேரப்படி)

Kennington Oval, London Pitch Report

இந்த போட்டி லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 81 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 35 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 42 முறை முதலில் பந்துவீசிய அணியும் வெற்றிபெற்று அசத்தியுள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 246 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 398 ரன்களாக உள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

ENG vs WI Head To Head Record

  • மோதிய போட்டிகள்- 110
  • இங்கிலாந்து - 56
  • வெஸ்ட் இண்டீஸ் - 48
  • முடிவில்லை - 06

ENG vs WI 3rd ODI Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - ஜோஸ் பட்லர், ஷாய் ஹோப்
  • பேட்ஸ்மேன்கள் - பென் டக்கெட் (துணை கேப்டன்), ஜோ ரூட் (கேப்டன்), கேஸி கார்டி, ஹாரி புரூக்
  • ஆல்-ரவுண்டர்கள் - ஜேக்கப் பெத்தெல், ரோஸ்டன் சேஸ்
  • பவுலர்கள் - ஜெய்டன் சீல்ஸ், சாகீப் மஹ்மூத், ஆதில் ரஷித்.

ENG vs WI Predicted Playing 11

England Probable XI : பென் டக்கெட், ஜேமி ஸ்மித், ஜோ ரூட், ஹாரி புரூக் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ஜேக்கப் பெத்தேல், வில் ஜாக்ஸ், பிரைடன் கார்ஸ், மேத்யூ பாட்ஸ், ஆதில் ரஷீத், சாகிப் மஹ்மூத்

West Indies Probable XI : பிராண்டன் கிங், ஜஸ்டின் கிரீவ்ஸ், கேசி கார்டி, ஷாய் ஹோப் (கேப்டன்), ஷிம்ரான் ஹெட்மையர், ஜூவல் ஆண்ட்ரூ, ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டு, குடகேஷ் மோட்டி, அல்சாரி ஜோசப், ஜெய்டன் சீல்ஸ்

ENG vs WI Dream11 Prediction, ENG vs WI, ENG vs WI 3rd ODI Dream11 Team, Fantasy Cricket Tips, ENG vs WI Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, England vs West Indies

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement