இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், மூன்றாவது டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை சௌதாம்படனில் உள்ள ரோஸ் பௌல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

England vs West Indies 3rd T20I Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது.
இந்நிலையில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை சௌதாம்படனில் உள்ள ரோஸ் பௌல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இங்கிலாந்து அணி டி20 தொடரை வென்றுள்ள நிலையில், இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. மறுபக்கம் தொடரை இழந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி ஆறுதல் வெற்றியை பதிவுசெய்யும் முனைப்பிலும் இப்போட்டியில் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
ENG vs WI 3rd T20I Match Details
- மோதும் அணிகள் - இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ்
- இடம் - ரோஸ் பவுல் மைதானம், சௌதாம்ப்டன்
- நேரம்- ஜூன் 10, இரவு 11 மணி (இந்திய நேரப்படி)
The Rose Bowl, Southampton Pitch Report
இந்த போட்டி சௌத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 17 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 12 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 05 முறை முதலில் பந்துவீசிய அணியும் வெற்றிபெற்று அசத்தியுள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 166 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 248 ரன்களாக உள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
ENG vs WI T20I Head To Head Record
- Total Matches: 37
- England: 18
- West Indies: 18
- No Result: 1
ENG vs WI 3rd T20I Dream11 Team
- விக்கெட் கீப்பர்கள் - ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜான்சன் சார்லஸ், ஷாய் ஹோப்
- பேட்ஸ்மேன்கள் - பென் டக்கெட், ஜேக்கப் பெத்தேல் (துணை கேப்டன்), ஹாரி புரூக்
- ஆல்-ரவுண்டர்கள் - ரொமாரியோ ஷெப்பர்ட், லியாம் டௌசன்
- பவுலர்கள் - ஜேசன் ஹோல்டர், லூக் வுட், அல்சாரி ஜோசப்.
ENG vs WI 3rd T20I Predicted Playing 11
England 3rd T20I Probable XI : ஜேமி ஸ்மித், பென் டக்கெட், ஜோஸ் பட்லர், ஹாரி ப்ரூக் (கேப்டன்), டாம் பான்டன், ஜேக்கப் பெதெல், வில் ஜாக்ஸ், லியாம் டாசன், பிரைடன் கார்ஸ், அடில் ரஷித், லூக் வுட்.
West Indies 3rd T20I Probable XI : எவின் லூயிஸ், ஜான்சன் சார்லஸ், ஷாய் ஹோப் (கேப்டன்), ரோஸ்டன் சேஸ், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ரோவ்மன் பவல், அகீல் ஹொசைன், ரொமாரியோ ஷெப்பர்ட், ஜேசன் ஹோல்டர், குடகேஷ் மோதி, அல்சாரி ஜோசப்.
ENG vs WI Dream11 Prediction, ENG vs WI, ENG vs WI 3rd T20I Dream11 Team, Fantasy Cricket Tips, ENG vs WI Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, England vs West Indies
Also Read: LIVE Cricket Score
Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now