
England Announces ODI Squad For Series Against Sri Lanka (Image Source: Google)
இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இத்தொடருக்கான குசால் பெரேரா தலைமையிலான 24 பேர் அடங்கிய இலங்கை அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஈயன் மோர்கன் தலைமையிலான 16 பேர் அடங்கிய இங்கிலாந்தின் டி20 அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் ஆறிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று ஒருநாள் போட்டிகான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் காயம் காரணமாக நட்சத்திர வீரர்கல் ஜோஃப்ரா ஆர்ச்ச, டாப்லி, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இடம்பிடிக்க வில்லை.