
England vs Sri Lanka, 2nd T20I – Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குசல் பெரேரா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை எளிதாக வெற்றி பெற்றது.
இந்நிலையில் இலங்கை-இங்கிலாந்து இடையிலான இரண்டாவடு டி20 கிரிக்கெட் போட்டி கார்டிஃப்பில் இன்று (ஜூன் 24) நடக்கிறது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் : இங்கிலாந்து vs இலங்கை
- மைதானம்: சோபியா கார்டன், கார்டிஃப்
- நேரம் : இரவு 10.30 மணி