
England vs Sri Lanka, 3nd T20I – Prediction, Fantasy XI Tips & Probable XI (CRICKETNMORE)
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குசல் பெரேரா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று டி20 தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் இலங்கை-இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி சவுத்தாம்டப்டனில் நாளை (ஜூன் 26) நடக்கிறது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் : இங்கிலாந்து vs இலங்கை
- மைதானம்: ஏஜஸ் பவுல், சவுத்தாம்ப்டன்
- நேரம் : இரவு 7 மணி