
England vs Sri Lanka, 3rd ODI – Prediction, Fantasy XI Tips & Probable XI (CRICKETNMORE)
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இலங்கை அணி, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்திடம் 3-0 என ஒயிட்வாஷ் ஆகி தொடரை இழந்தது.
இதையடுத்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் தோற்று தொடரை இழந்துவிட்ட நிலையில், நாளை கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளது.
ஒருநாள் தொடரை இழந்துள்ள இலங்கை அணி ஆறுதல் வெற்றியையாவது பெறும் முனைப்பில் நாளைய போட்டியில் விளையாடவுள்ளது.